சொல்வதற்கு ஒன்றும் இல்லாதவனாய்
நேற்றுவரை இருந்திருக்கிறேன்
நேற்றுப்போலவே
இன்றும்
தொடர்கிறது…….
கடந்துசெல்லும்பொழுது என் கால்களில் குத்திய நெரிஞ்சிமுட்களை இங்கு பதிவுசெய்ய முற்பட்டுள்ளேன்.
அருவியூர்பட்டிணம் எனும் அழகியல் பெயரை மறைத்து காளப்பூராய் காட்சிதரும் ஊரில் வசித்தாலும் இரைதேடும் வல்லூறாய் இன்று சிங்கப்பூரில்….
ஆபூர்வமான சில அடையாளங்களை தேடி….
பாண்டித்துரை.
அன்புள்ள
நகுலனுக்கு, என் பெயர் லதா. சாருவின் வலைதளத்தில் தற்போது உங்கள் வலைதளம் முகவரியை பார்த்தேன். இன்னும் படிக்கவில்லை. அதனால் அதைபற்றி பின்னூட்டம் போடமுடியவில்லை. எனக்கு வலைதளம் முகவரி இல்லாததால் உங்கள் எதிர்வினை எனது மின்மடலுக்கு அனுப்பவும்.
You email id please?
Dear Selvaraji
pandiidurai@yahoo.com
நன்றி லதா. உங்களின் முழுமையான பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்
பாண்டித்துரை